பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக கே.பி.முனுசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறுவார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியா என்ற கேள்விக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி மழுப்பல் பதில் அளித்த நிலையில் இன்று கே.பி.முனுசாமியும் மழுப்பல் பதில் அளித்துள்ளார்.
