தமிழக சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23) முடிந்துள்ள நிலையில், மாநிலம் இதுவரை கண்டிராத வகையில் 84.69% வாக்குப்பதிவு பதிவாகி புதிய வரலாறு படைத்துள்ளது.