நேரடி விவாதம் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் நான் தயார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்த எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்துள்ளார்