செய்தி கதம்பம்
அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்
கோவை தொகுதி திமுகவுக்கு சாதகமாக உள்ளது. அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.
அதை நல்ல காமெடியாகவே பார்க்கின்றனர். அவர் பேசுவது நம்பும்படி இல்லை.
பாஜகவினருக்கு பேச வேறு எதுவும் இல்லாததால் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விமர்சனம்
