செய்தி கதம்பம்
அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை, நாளை மறுநாளும் அமித்ஷா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்
தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார் அமித்ஷா
தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார் அமித்ஷா
