தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகள் உள்ளிட்ட 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
விடுபடும் குழந்தைகளை கண்டறிய அவர்களின் இடது கை விரலில் மை வைக்கப்படுகிறது
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
