தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு.. கன்னியாகுமாரி நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்கள். காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்
