. மத்திய பட்ஜெட் 2023 – 24_புதிய வருமான வரி:…. ரூ.7 லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை*ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை*ரூ.12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15% வரி*ரூ.7-9 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி*ரூ.15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி*…… செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்
