வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல்
வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more