சென்னை பாரிமுனையில் பல் மருத்துவமனை ஆண்கள் விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்றவர் காயம் அடைந்தார்.