இலவசப் பயணம்: தேர்தல் நாளன்று (நாளை) சென்னையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Day: April 22, 2026
இன்று உலகெங்கும் பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலமே தேர்தல் பரபரப்பில் உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள்: சுமார் 5.73...
