மலேசியாவிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. போர்னியோவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மலேசியாவின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
