திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எஸ்.பி.க்கள் அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு நடத்துகின்றனர்.
