தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.