சென்னை அண்ணனூர் மேம்பாலம் அருகே சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது. அயப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியர் ஏழுமலையை தாக்கி செல்போன் மற்றும் ரூ.8,000 பறித்து சென்ற நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.