கோவை தொகுதியில் தி.மு.க வெற்றி பெற, இரண்டாம் இடத்துக்கு வந்தார் அண்ணாமலை
ஆனால் ஜெயலலிதா காலத்திலிருந்து கோவையில் வலுவாக காலூன்றியிருந்த அ.தி.மு.க. 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது
மேற்கு மண்டல தளபதி என அதிமுகவினரால் கொண்டாடப்படும் எஸ்.பி.வேலுமணி எங்கே கோட்டை விட்டார் என அக்கட்சியினர் விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்கள்
அதிமுக சறுக்கியது எங்கே என்பது குறித்து வேலுமணி தலைமையில் கோவையில் சீரியஸ் ஆலோசனை
முக்கிய நிர்வாகிகள், அடிமட்ட பொறுப்பாளர்களிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வரை பங்கேற்பு
