கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே சாலை உள்வாங்கியதால் பள்ளம் ஏற்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திர உதவியுடன் பள்ளத்தை சரி செய்தனர்