காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா!
ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார்(22), கமல்ப்ரீத் சிங்(22), கரன்ப்ரீத் சிங்(28) ஆகிய 3 இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்
இந்திய அரசுடன் இந்த மூவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கனடா போலீசார் கூறியுள்ளனர்
