சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மணப்பூவயலில் லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் ஆறாவயல் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலைக்கு சென்ற ஊழியர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்