திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தோ்தல் 2024 முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உறுதி செய்தல் குறித்து காணொளி வாயிலாக மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவா்கள் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது
