திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் தெருவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சீர்வரிசை அழைப்பிதழுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
