கோவையில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர பேரணி நடந்தது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 150 மாற்று திறனாளிகள் பங்கேற்றனர்