தம்பி அண்ணாமலை, நீ எடுத்து இருக்கிறது வெறும் போலீஸ் ட்ரைனிங்,
நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங்..
மோதி பார்ப்போம் வா…
உனக்கு பிரச்சாரம் செய்ய மோடி வருவார்.
மத்திய அமைச்சர்கள் எல்லாம் வருவாங்க.
ஆனா என் கட்சிக்கு நான் மட்டும் தான்.
எல்லாமே நான் தான்.
அப்போ நான் தான் கிங்
