திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷின் அக்காள் மருமகன் நவீன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நவீன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய வருமான வரி சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கம் சிக்கியது.வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன
