மோடியின் குடும்பம் என்பது ED – IT – CBI தான்!”
“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”
“பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”
3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன
முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
