இன்று இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இரவு 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சிவகங்கை, தென்காசியில் தே.ஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நாளை காரைக்குடியில் நடக்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு தென்காசியில் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்கிறார்.
நாளை 5 மணிவாக்கில் குமரியில் நடக்கும் ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்கிறார்.
