மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்பு
உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், தேர்தல் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரும் பங்கேற்பு
