கல்பாக்கம் அனல்மின் நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க மார்ச் 4ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி;
அன்று சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றவுள்ளதாகவும் தகவல்