திருப்பூர் வடக்கு அங்கேரி பாளையம்: நடிகை ரஜினிகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அன்னதானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் மேகநாதன் மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் துணை செயலாளர் ராம் குட்டி
மற்றும் பாயும்புலி மன்ற தலைவர் ரமேஷ் செயலாளர் கேசவன் துணைத் தலைவர் வடிவேல் பொருளாளர் பாலாஜி வேணுகோபால் மற்றும் தொழிலாளர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…. ஜெகதீஸ்வரன்
