தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் உதவித்தொகை
சென்னை தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்கள் தொடர்பாக ஆய்வு, ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை
Read more