கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும்28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவில்...
தமிழகம்
சென்னை: சென்னையில் மெரினா பீச் ரோடு காலியாக இருக்கிறது.. ஆனால் ஒருத்தர் மட்டும் வெள்ளை வேட்டி சட்டையுடன் வேகவேகமாக நடந்து சென்றதை பார்த்து...
மதுரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டிய கோயிலை நாளை காலை முதல்வர் கே.பழனிசாமி,...
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தைதமிழக...
அமெரிக்காவின் புதிய அரசு, போயிங் எஃப்-15இஎக்ஸ் ஃபைட்டர் ஜெட் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனைக்கு செய்ய அனுமதி சான்று வழங்கியுள்ளது. புதிதாக ஆட்சியை அமைத்திருக்கும்...
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
திருப்பூர் மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய துணை...
பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களின் 41 வது நினைவஞ்சலி தினம் இன்றாகும்… செய்தி விக்னேஸ்வரன்
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வண்டியின்அச்சாணிகழட்டிவிட்டால்வண்டிகவிழும்…அதுபோன்றுமொழிக்குஆணியாகஇருக்கும்இலக்கணத்தைநீக்கிவிட்டால்மொழிசிதைந்துபோகும்…முத்தமிழைமனதில்பூட்டுங்கள்!முரிந்துவிடாமல்கைகளில்தமிழேந்திஆடுங்கள்!என்பார்பாவேந்தர்இலக்கியம்செழுமைபெறகவிஞர்கள்மொழியைக்கையாள்வதில்மிகுந்தகவனம்வேண்டும்.. (அந்நாளில்இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமைஎனும்மடமைஅகன்றதுஇங்கே!இந்நாளிற்பழந்தமிழில்புதுமைஏற்றிஎழுதுக்குஎழுத்துஇனிப்பேற்றிகவிதைதோறும்தென்னாட்டின்தேவைக்குச்சுடரைஏற்றிக்காவியத்தில்சிறப்பேற்றிஇந்தநாடுபொன்னானகலைப்பேழைஎன்றுசொல்லும்புகழேற்றிவருகின்றார்அறிஞர்வாழ்க!!!)(பா.தா.கவிதைகள்பக்கம்311) அறிஞன்/பேரரறிஞன்மூதறிஞன்என்றுமூவகைப்படுத்துகிறார்.முத்தமிழ்போன்றுநுட்பமானபிரிவாகவரிசைப்படுத்திதமிழறிஞர்களைபெருமைப்படுத்துகிறார்புரட்சிக்கவிஞர். தமிழியக்கநூலில் ..(அறிவிப்புபலகைஎல்லாம்அருந்தமிழ்ஆக்குவதே…..……………………..பேச்சாலும்பாட்டாலும்கூத்தாலும்பிறர்உவக்கஓச்சுகவேமணிமுரசு!வீதியெல்லாம்வரிசையுறஉலவாநிற்பீர்!ஏச்சாலும்எதிர்ப்பாலும்வருகின்றஇன்னலுக்குள்இன்பவெள்ளம்பாய்ச்சாதோபொதுத்தொண்டு?பருகவாரீர்)…(தமிழியக்கம்பக்கம்197)தமிழரின்அனைத்துஅடையாளங்களையும்முதன்னமைப்படுத்துங்கள்…வளரும்தலைமுறைவலிமையானமனம்பெறும்…????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
