admin

ஒரு வரி மருத்துவம் மூட்டு வலி குணமாக வேலிப்பருத்தி இலையின் சாறும் சாம்பிராணியும் சேர்த்துத் தடவவும்.
கேரளாவில் பயங்கர வெடி விபத்து – 150 பேர் காயம். கேரளா: காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் வெடி விபத்து ஏற்பட்டதில் 150க்கும்...
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ். 11 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. Non-Executive பணியாளர்களுக்கு...
இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு. மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று(அக். 29) தொடங்கி வைக்கிறார்....
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகளை டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள்...
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில்...
கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில்...
தீபாவளியை முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் உள்ள 3 பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி...