admin

இன்று நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மோடி வருகை புரிந்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவ சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார்.
ஜப்பானில் இன்று கிழக்கு கடலோர பகுதியில் 7.1  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கூறப்படுகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்யோவில் நிலநடுக்கம்...
புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று. நாட்டிற்காக உயிர் ஈத்தோருக்கு மலர்வளையம் வைத்து நினைவஞ்சலி.
அறுசுவைகளில் கசப்பு சுவையும் ஒன்று என்றும்.. அதன் சுவை கொண்ட உணவு பொருட்கள் என்னென்ன என்றும் நாம் பார்த்தோம் அவைகளில் ஒன்றுதான் சுண்டைக்காய்…!...
ஒரு இந்துவின் (ஆண்) சொத்துக்கள், உயில் எழுதி வைக்காத நிலையில், அவர் இறந்துபோனால், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் பிரிவுகள் (8)&(9) இன்படி,...
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????வீதியில்தண்ணீர்க்குடத்தோடுஇளம்பெண்செல்கிறாள்.திருமணம்செய்யக்காத்திருக்கும்முறைப்பையன்(காதலன்)நடந்துசெல்லும்முறைப்பெண்ணைப்பார்த்துபக்கத்தில்இருக்கும்நண்பனைப்பார்த்துச்சொல்கிறான்.இவள்இடுப்பில்குடம்தாங்கிச்செல்வதால்இடுப்புஒடிந்து(சாகப்)இறக்கப்போகிறாள்.அவள்வீட்டில்சாவில்ஒலிக்கும்பறைஒலிஒலிக்கப்போகிறது.ஏன்?இறப்பு?அவள்தலையில்சூடியிருக்கும்அனிச்சமலரைக்காம்போடுசூடிஇருக்கிறாள்.காம்பின்எடைதாங்காமல்அவளின்இடைஒடிந்துவிழும்..அவளின்இடைமிகமெல்லியதாகஇருக்கிறகாரணத்தால்இறப்புஉறுதிஎன்றுஉவமையாகவள்ளுவன்காதலின்மெல்லியஇயல்பைஇரண்டியில்உலகக்காதலைஅளந்துசொல்கிறான்..?(அனிச்சப்பூகால்களையாள்பெய்தாள்நுசுப்பிற்குநல்லப்படாப்பறை)(குறள்1026)?(இன்றுகாதலர்தினம்பிப்ரவரி14)பாவேந்தரும்காதல்என்பதுஇயற்கையாகவருவது.ஒவ்வொருஉயிரும்உணரக்கூடியமெல்லிய/உணர்வு!❤️பாவேந்தர்பெண்ணைஉவமைப்படுத்தும்விதமேதனிஅழகாகும்❤️(தண்ணிலவும்அவள்முகமோ!தாரகைகள்நகையோ?தளிருடலைத்தொடும்உணர்வோநன்மணஞ்சேர்குளிரும்!விண்நீலம்கார்குழோ!காணும்எழிலெல்லாம்மெல்லியளின்வாய்க்கள்வெறியோ?அல்லிமலர்த்தேனின்வண்டின்ஒலிஅன்னவளின்தண்டமிழ்த்தாய்மொழியோ?வாழியஇங்கிவைஎல்லாம்எழுதவரும்கவிதை!கண்டெடுத்தேன்உயிர்ப்புதையல்அதோவந்துவிட்டாள்!கண்டெழுதமுடியாதநறுங்கவிதைஅவளே!)❤️(14.எழுதாக்கவிதைபக்கம்80பாவேந்தர்)❤️மலரினும் மெல்லியகாதல்கண்பார்வையில்காதலுக்குவேகம்உண்டுஎன்பதை..❤️(கண்ணின்கடைப்பார்வைகாதலியர்காட்டிவிட்டால்மண்ணில்குமரருக்குமாமலையும்ஓர்கடுகாம்)(சஞ்சீவிபர்வத்தின்சாரல்காவியம்பக்கம்18)❤️????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்