சென்னை பெரும்பாக்கம்
சென்னை பெரும்பாக்கம் 8 அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கழிப்பரையில் நீர் கசிவு ஏற்பட்டது மற்றும் நீர் தேக்க தொட்டியை சுற்றி மழை நீர் தேங்கியது இதனை சரிசெய்வதற்குகாக வீட்டுச்வசதிதுறையை சார்ந்த உதவி பொறியாளர் ஜெயந்தி மேற்பார்வையில் பணி சிறப்பாக நடைபெற்று கொண்டுருக்கிறது. தமிழ்மலர் செய்தியாளர் சி. கவியரசு