தென்காசி
இன்று (21/05/21), தென்காசி – இலஞ்சி செல்லும் கூட் ரோடு பகுதியில் அமைந்துள்ள HP பெட்ரோல் பங்கின் அருகாமையில் தென்காசியின் பழைமையான கூலக்கடை சந்தையில் மக்கள் தமிழக அரசிற்கு ஆதரவாக ஊரடங்கு காலத்தில் அவர்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகின்றதாக பெண் காவலர்கள் தெரிவித்த வீடியோ பதிவு.
- செய்தியாளர்
செய்யது அலி