சித்தா ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது
இன்று திருப்பூர் மாவட்டம் 32 வது வார்டு கருமாரம்பாளையம் பகுதியில் ப ஜா க மற்றும் சேவாபரதி இணைந்து சித்தா ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கொரோனா தடுப்பு மருந்து இந்துகாந்த கசாம் பொடி 519 நபர்களுக்கு வழங்கப்பட்டது
தலைமை பீ வி ஆனந்த ,இந்துசுதாசரவணராஜ், கண்ணன் ,நாகராணி ,ராஜதுரை ,செல்லப்பன் மற்றும் தாமரை சொந்தங்கள். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் பி குருநாதன்