கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளானர்

ஈரோடு மாநகராட்சி 19வது வார்டு நசியனூர் சாலை(சக்தி மாரியம்மன் கோயில் பின்புறம்)கணபதி நகர் செல்லும் சந்திப்பில் (அஇஅதிமுக திரு செல்வகுமரா சின்னையன் அவர்கள்) 2018-2019 MP தொகுதி நிதியில் நிறுவப்பட்ட மின் விளக்கு விவரம் குறித்த கல்வெட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளானர்.தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக செய்தியாளர் SS.சக்திவேல்

Leave a Reply

Your email address will not be published.