பாவேந்தரும் தமிழும் – தொடர் – 67
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
இயற்கையைமனிதன்
வஞ்சிக்கும்போது
பஞ்சம்பிறக்கிறது…
மக்களுக்கான
வரிப்பணத்தை
ஆளும்அரசுகள்
களவாடும்போது
ஏழைகள்
உருவாகிறார்கள்..
திட்டமிட்டு.
உருவாக்கப்படும்
இந்தச்செயலால்
சுதந்திரஇந்தியா
வறுமையில்
தத்தளிக்கிறது..
?
பிறப்புமுதல்இறப்பு
வரைசாதிமதபேதம்
வளர்க்கப்படுவதால்
கொலை/கொள்ளை
அரங்கேற்றப்படுகிறது..
இதைபாடல்களில்
பாவேந்தர்பதியம்
போட்டார்..
விழிப்புணர்வுக்
கவிதைகள்தமிழ்
மண்ணில்டவீறிட்டுக்
கிளம்பியது!!!!
?
(ஊர்தட்டிப்பறித்திட
உயர்சாதிஎன்பார்
இஃதைமார்தட்டிச்
சொல்வேனடிசகியே!
ஒர்தட்டில்உயர்ந்தோர்
மற்றொன்றில்
தாழ்ந்தோரைஇட்டுச்
சீர்தூக்கிப்பார்ப்போமடி
சகியேசீர்தூக்கிப்
பார்ப்போமடி!!!!!!!!!!!!!!!!!!!!
சூழ்கின்ற
பேதமெல்லாம்
துடைத்தே
சமத்துவத்தில்
வாழ்கின்றார்வாழ்வின்இன்பமாம்/
சகியே..
வாழ்கின்றார்வாழ்வின்
இன்பமாம்….)?
(பாவேந்தர்
சமத்துவப்பாடல்
தலைப்பில்பக்கம்409)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்