சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்கு பதிவு.
சைக்கிள் ஓட்டி வந்து நடிகர் விஜய் வாக்கு பதிவு. நேற்று நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.