பாவேந்தரும் தமிழும்- தொடர் -62
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழ்நாட்டிற்குஎது
தேவை?தமிழன்ஆட்சி/தமிழ்இசைதமிழன்வாழ
எதிர்காலத்திட்டம்!
தமிழர்கலை
அனைத்தும்ஒருங்கே
இயங்கினால்தமிழன்
வெற்றியையாராலும்
தடுக்கமுடியாது?
தமிழர்கள்ஒருநிமிடம்
நின்றுசிந்திக்க
ஆழமான
கேள்விக்கணைகளைத்
தொடுக்கிறார்..
இதோபாவேந்தனின்
கவிதைக்கணைகள்?
??
(நாடாண்டாயே!தமிழேநீ!ஞாலம்
ஆண்டாய்வாழ்வும்
ஈந்தாயே!ஏடுயாவும்
மக்கள்எண்ணம்
எவைகளும்?நீயே!
பகைதீர்ந்தேநாடு
மீளவே!கேடுதீரவே!
நாம்இனிஇலங்கி
நனிவாழவே!
இனிதாகியதமிழே
எனதுயிரே!
இளைஞர்க்கிடையே
மூளுகின்றஉணர்வே!
கனியினும்சுவையே!
உனைநான்காணப்
போதும்கவலை
மிகுந்திடுதே!கனல்நிகர்
ஆரியர்நலிவே
செயினும்கலையாவும்
வெந்துபோகச்
செயினும்புனலிடைத்
தமிழ்நூல்களெல்லாம்
போயினும்புதுமை
இளமைஎஎனும்படி
தமிழ்பாடல்முறையா?
நாட்டிலேகண்வாயைக்
காட்டல்முறையா?
எதுமுறைசொல்க
மனமே!
தமிழ்பேசுவோர்க்குத்
தீந்தமிழ்இனிதோ?
தாங்களறியாதபிற
மொழிபாடுதல்
இனிதோ!மொழிபொருள்மிக
நன்றாய்க்காட்டுதல்
கவியா?தம்விழி/பல்/உதடுகாணஅதட்டல்
கவியா?
பிழைபடநிந்தனைபட
நடப்பதுநலமா?
பெருமைபொங்க
ஓங்குமாறுதமிழைப்போற்றுதல்/
நலமா?)
?☂️
உன்னை
அடிமைப்படுத்தஒரு
கூட்டம்
தமிழ்நாட்டைச்சுற்றி
வருகிறது.இவைநீங்க
முதலில்சிந்தித்துப்பார்!
பிறகுதமிழுக்கு
உழைத்துப்பார்!அனைத்துநலனும்
தமிழருக்குவரும்!
தமிழன்ஆட்சியே
உலகெலாம்பேசப்படும்
என்கிறார்..பாவேந்தர்
பாரதிதாசன்..
(இசையமுதுபக்கம்398)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்