C.K.சரஸ்வதி வாக்கு கேட்டு பிரச்சாரம்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி.C.K.சரஸ்வதி அவர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்த போது எடுத்த புகைபடம்.

செய்தியாளர் விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.