பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் த முருகன் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்திரு அர்ஜுன்சம்பத் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து செலுத்திய பொழுது எடுத்த படம்

செய்தியாளர் அரவிந்த் குமார்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.