காங்கிரஸ் – பிரியங்கா காந்தி அறிக்கை
அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்படாது என பிரியங்கா காந்தி உறுதி
தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் தினசரி ஊதியம் ₨.365 ஆக உயர்த்தப்படும் – பிரியங்கா காந்தி
எஸ் செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்