சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

திருப்பூர் மாவட்டம் புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்சார்பில்ஆலோசனை கூட்டம் மற்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

*நேற்று 03.03.2021 மாலை 6.00 மணியளவில் நடைபெற இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நமது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியீடு மற்றும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.