பாவேந்தரும் தமிழும் – தொடர் – 32
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
மொழிவாழவேண்டும்
என்றால்ஒருமித்த
உணர்வுதமிழரிடம்
ஏற்படவேண்டும்..
சிலவஞ்சகநரிகள்
நாட்டைஆள்வதால்
தாய்மொழிக்குக்
குந்தகம்விளைவித்து
வருகின்றனர்..
அவர்களைத்தனியே
அடையாளம்கண்டு
கூர்மையாகஆராய்ந்து
தமிழர்கள்புறந்தள்ள
வேண்டும்..?
ஆள்பலத்திற்கும்
தோள்வலிமைக்கும்
தமிழனிடம்பஞ்சம்
இல்லை.நம்குருதி
(இரத்தம்)ஒருசொட்டு
உள்ளவரைதமிழின்
உரிமைக்குக்குரல்
கொடுப்போம்..
வேற்றுமொழிப்
பண்பாட்டிற்கு
அடிமையாகிப்போன
இவர்களுக்குமத்தியில்
தமிழின்நிறைகுறை
உணர்ந்தஅறிஞர்
பட்டாளம்உண்டு..
இனம்கண்டுஅந்தத்
தமிழறிஞகர்களைப்
போற்றுவோம்…?
(அந்தநாளில்
இலக்கியத்தைஆய்தல்
ஒன்றே!
அரும்புலமைஎனும்
மடமைஅகன்றதுஇங்கே
இந்நாளில்பழந்தமிழில்
புதுமைஏற்றிஎழுத்துக்கு
எழுத்துஇனிப்பேற்றிக்
கவிதைதோறும்
தென்நாட்டின்
தேவைக்குச்சுடரை
ஏற்றிக்காவியத்தில்
சிறப்பேற்றிஇந்நாடு
பொன்னானகலைப்
பேழைஎன்றுசொல்லும்
புகழேற்றிவருகின்றார்!
அறிஞர்வாழ்க)?️?️
(பாவேந்தர்..37.
தமிழனுக்குவீழ்ச்சி
இல்லைபக்கம்227)
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்