புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஜாதகம்

ஜாதகரின் 62வது வயதில் புற்று நோய் என்னும் கேன்சர் நோய் ஏற்பட்டு அவதிபட்டார்.

மருத்துவ ஜோதிட நியதிகளின்படி ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும்.

ஜாதகரின் 62வது வயதில் 6க்குடைய செவ்வாய் திசை துவங்கியது.

செவ்வாய் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் உள்ளார். அவர் நோய் ஸ்தானமான 6ம் வீட்டிற்கு உரியவர். மேலும் இன்னொரு பாவகிரகமான சனி (8க்குடையவன்) 6ம் இடத்தில் அமர்ந்து 12ல் இருக்கும் செவ்வாயை நேரடியாக பார்க்கிறார். இந்த அமைப்பே ஜாதகருக்கு புற்று நோய் உண்டாகக் காரணமானது.

தசா இருப்பு சனி திசை
ஆண்டு 1 மாதம் 5 நாள் 11
புதன் திசை 17 ஆண்டுகள்
கேது திசை 7 ஆண்டுகள்
சுக்கிரன் 20 ஆண்டுகள்
சூரியன் 6 ஆண்டுகள்

சந்திரன் 10 ஆண்டுகள்

மொத்தம் 61வ 5மா 11நா
62 வயதில் செவ்வாய் திசை

Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.