நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்து.

திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் நால்ரோடு சிக்னல் அருகே மாலை ஆறு முப்பது மணி அளவில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

செய்தியாளர் அரவிந்தகுமார்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.