பாவேந்தரும் தமிழும் – தொடர் – 29

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
மதத்தின்பேரால்
சண்டைகள்அவரவர்
கடவுள்சிறந்தது
என்றுபோட்டிபோட்டு
குத்துவெட்டுக்கள்
கொலைகள்
ஏராளம்!ஏராளம்!
1928_ல்
மதங்கள்ஒழிந்த
இடத்தில்தான்மனிதம்
மலர்கிறது
(சாதிமதபேதங்கள்மூட
வழக்கங்கள்தாங்கி
நடைபெற்றுவரும்
சண்டைஉலகினை
ஊதையினில்
துரும்புபோல்
அலைக்கழிப்போம்
பின்னர்ஒழித்திடுவோம்
புதியதோர்உலகம்
செய்வோம்)என்று
தெளிவாகப்பாடுகிறார்.

சமயத்தில்நால்வகைச்
சாதியாகத்தமிழனும்
நால்வகைமொழியாகத்
தமிழும்சிதைந்ததை
இருவரும்உணர்ந்தனர்
தமிழன்எல்லா
நிலையிலும்தாழ்ந்து
கிடப்பதைக்கண்ட
புரட்சிக்கவிஞர்
?
(நாவலந்தீவுநமை
விட்டுப்போகாது!
வாழ்கின்றார்முப்பது
முக்கோடிமக்கள்
என்றால்சூழ்கின்ற
பேதமும்அந்தத்தொகை
இருக்கும்ஆகையால்
எல்லோரும்அங்கே
தனித்தனிதான்)
?
மதங்களால்
பலவகைவேற்றுமை
வளர்ந்துஏழ்மைமிகுந்து
சீர்கெட்டுவிட்டது
தமிழாஉணர்ந்துகொள்
என்றுபாடுகிறார்.
பாவேந்தர்
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.