ரூரல் எஜுகேஷன் அண்ட் சாரிடபிள் மெடிக்கல் டிரஸ்ட் சார்பாக டிசம்பர் 31ஆம் தேதி அன்று கேரளா பாலக்காடு என்.என்.எஸ் கன்வென்ஷன் சென்ட்ரில் நடைபெற்ற விருது வழங்கு விழாவில், சிறந்த சமூக சேவகர் விருதினை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சிறந்த சமூக சேவகி ஆசா பேகம் என்பவருக்கு, ரூரல் எஜுகேஷன் அண்ட் சாரிட்டபிள் மெடிக்கல் டிரஸ்ட் சார்ந்த அதன் டிரஸ்டி சிரஞ்சீவி அனீஸ் தலைமையில், ஜீ தமிழ் சிங்கர் சியாமளா மற்றும் சன் சிங்கர் சாய் காயத்ரி இணைந்து அந்த விருதினை வழங்கினர்.
