உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும், மாவட்ட அளவில் புதிய பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.